‘தண்ணீர் பாட்டிலா… டம்ளரா… எதை தூக்கி வீசலாம்?’ – மாறி மாறி கலாய்த்த பிரேமலதா – ஓ.பி.எஸ்! |Premalatha Mocks OPS: “Water Bottle or Tumbler—Which One Should Be Thrown?”

Spread the love

ஆளுநர் உரையின் மீதான விவாதம் சட்டமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதாவும் திமுக எம்.எல்.ஏ ஓ.பி.எஸ்ஸூம் மாறி மாறி கிண்டலாக பேசிக் கொண்ட சம்பவம் அவையில் கலகலப்பூட்டியது.

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

ஆளுநர் உரையின் மீது பேச எழுந்த பிரேமலதா முதலில், “உங்கள் அண்ணன் கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்றார். தொடர்ந்து பேசியவர், ‘அவையில் உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் வைப்பதால் மீண்டும் மீண்டும் தண்ணீரை நிரப்ப அவை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். நமக்கே சங்கடமாக இருக்கிறது. அதனால் அவை உறுப்பினர்களுக்கு இடத்தில் தண்ணீர் பாட்டில் வைக்க வேண்டும்’

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *