தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: சிக்கிய நிஷாந்த்; பேருந்து ஓட்டுநர் கொடுத்த தகவலால் தூக்கிய போலீஸ்! | Key suspect in the Thanshik jewellery store robbery case apprehended

Spread the love

மதுரை தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் நிஷாந்தின் தோழி மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கின் முக்கிய நபரான நிஷாந்த், பைக், வாடகை கார், பேருந்து என மாறி மாறி தப்பித்துவந்த நிலையில் 5 நாட்களாக காவல்துறையினர் தேடிவந்தனர்.  சேலம் , தர்மபுரி ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளிலும் தேடி வந்தனர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *