தமிழ்நாட்டில் 2,118 போஸ்ட் ஆபீஸ் வேலைகள்; ரூ.29,380 வரை சம்பளம் | India Post Recruitment 2026-2118 Jobs in Tamil Nadu

Spread the love

தமிழ்நாட்டில் அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

கிளை போஸ்ட் மாஸ்டர், அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் அல்லது Dak Sevaks.

மொத்த காலிப்பணியிடங்கள்: 23,757 – தமிழ்நாட்டில் 2,118

சம்பளம்: போஸ்ட் மாஸ்டர் – ரூ.12,000 – 29,380;

அசிஸ்டண்ட் போஸ்ட் மாஸ்டர் அல்லது Dak Sevaks – ரூ.10,000-24,470,

வயது வரம்பு: 18-40 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அஞ்சல் அலுவலகம்

அஞ்சல் அலுவலகம்
கே.அருண்

குறிப்பு: உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

கணினி அறிவு வேண்டும்; சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

எப்படித் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஷார்ட்லிஸ்டிங், ஆவண சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் இணையதளம்: app.indiapost.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 21, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *