தவெகவின் அடுத்த அரசியல் அதிரடி: அதிமுக, திமுக நிர்வாகிகள் இணைப்பு|Vijay’s TVK Expands Again as Senior AIADMK, DMK Leaders Switch Sides

Spread the love

சில நாள்களாக, அதிமுக சீனியர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள், பிற கட்சிகளின் நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது வழக்கமான காட்சிகளாக மாறி வருகிறது.

நேற்றும் பனையூரில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இணைப்பு விழா நடந்தது.

இந்த விழாவில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் தவெகவில் இணைந்தார்.

இன்னும் சில திமுக நிர்வாகிகளும் நேற்று தவெகவில் இணைந்துள்ளனர்.

வைகைச் செல்வன்

வைகைச் செல்வன்

சந்தீப் ஆனந்த் – இவர் திமுகவின் சீனியர், அரக்கோணத்தின் எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன்.

வி.பி.கலைராஜன் – அதிமுகவில் பயணத்தைத் தொடங்கிய இவர் அமமுகவில் பின் இணைந்தார். அங்கே அதிருப்தி ஏற்பட்ட நிலையில், திமுக பக்கம் ஒதுங்கினார். தற்போது திமுக இலக்கிய அணி செயலாளராக பதவி வகித்து வந்தார்.

ஜெ.கருணாநிதி – 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர் இவர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *