தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் எந்தெந்தத்துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம்.
பள்ளிக்கல்வித்துறை – ரூ. 44,527 கோடி
உயர்கல்வித்துறை – ரூ.8,393 கோடி
கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை – ரூ-1,678 கோடி
இந்து, சமய அறநிலையத்துறை– ரூ. 708 கோடி
எரிசக்தித் துறை – ரூ.15,828 கோடி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை – ரூ.8,852 கோடி
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை – ரூ.29,863 கோடி
போக்குவரத்துத் துறை – ரூ.13,561 கோடி
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை – ரூ.22,089 கோடி
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – ரூ.3,914 கோடி
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை -ரூ.4,414 கோடி
சுற்றுலா – கலை மற்றும் பண்பாட்டு துறை – ரூ. 775 கோடி
நீதி நிருவாகத்துறை – ரூ. 2,486 கோடி
ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு – ரூ 47,240 கோடி
இயற்கை வளங்கள் துறை – ரூ.435 கோடி
வணிக வரிகள் துறை – ரூ 651 கோடி
முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை – ரூ.475 கோடி
ஒதுக்கப்பட்டிருக்கிறது.