தமிழக சட்டசபையில் நேற்று 2026-27-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத், 2026-27-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக் ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.