திண்டுக்கல் பயங்கரம்: ‘பழிக்கு பழிதீர்த்த கும்பல்’; வெளிவந்த10 வது நாளில் தீர்த்து கட்டிய கொடூரம்

Spread the love

இதனால் அந்த இடத்திலேயே வீரபத்திரன் உயிரிழந்துள்ளார். இத்தாக்குதலின் போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த அவரது மனைவி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பழிக்கு பழியாக தான் இந்த கொலை நடந்துள்ளது” என்றனர்.

எஸ்.பி..ஜெயக்குமார்

எஸ்.பி..ஜெயக்குமார்

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் பேசிய போது, “முன்விரோதம் மற்றும் தகராறு காரணமாக இப்படுகொலை நடந்துள்ளது. தற்போது வரை மூர்த்தி, பாலு, குமரேசன், தோட்டத்து பகுதியை சேர்ந்த  சிறுவன் , நவீன் குமார், ராஜசேகர்,லிட்டில் பிரின்டஸ்ராஜ், தேவரூபன் டொனால்டோ, ஆரோக்கிய ஜெட்லி, கதிர்வேல் ஆகிய 11 பேரை கைது செய்துள்ளோம். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பாத்ரூம் முருகனின் அண்ணன் ரங்கராஜன் மற்றும் அவருடைய மகன்கள் தலைமறைவாக உள்ளனர் அவர்களையும் கூடிய விரைவில் கைது செய்து விடுவோம்” என்றார்.

திண்டுக்கல்லில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *