திமுக – அதிமுக கூட்டணி ஏன் அமையவில்லை|Did AIADMK Seek DMK Support? Stalin’s Reply Goes Viral

Spread the love

அதற்கான பதிலாக, “ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கோரி திமுகவை அதிமுக நாடியது. ஆனால், இந்தக் கோரிக்கையை, ‘மக்களின் தீர்ப்பை மீறி எதையும் செய்ய எங்களுக்கு விருப்பமில்லை.

அதனால், திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட தயார்’ என்று திமுக மறுத்திருக்கிறது” என்பதைக் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தங்களுடைய ஆதரவு இல்லை என்பதை நேற்று அதிமுக மறுத்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *