திமுக – அதிமுக ரகசியக் கூட்டணி? – நடிகர் விஷால் சொல்வது என்ன? |A Secret Alliance Between DMK and AIADMK? — What Does Actor Vishal Say?

Spread the love

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், தவெக-வை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து விஜய் தரப்பு நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான ஆதரவு கடிதங்கள் இல்லை என ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தரப்பு தெரிவித்துள்ளது.

மறுபுறம், ஒரு புதிய தேர்தலைத் தவிர்க்கவும், தவெக-வைத் தடுக்கவும் திமுக – அதிமுக கூட்டணியில் ஆட்சி அமைக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கசிகின்றன. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்கவும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம், தவெக-வுடன் கூட்டணி இல்லை என்பதில் இபிஎஸ் உறுதியாக உள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *