திருநெல்வேலி: திருக்குறுங்குடி நம்பி கோயில் தரிசனம்! ஸ்பாட் விசிட் போட்டோஸ்!-Tirunelveli: Thirukurungudi Nambi Temple! Spot visit photos!

Spread the love

திருநெல்வேலி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய திருத்தலம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில்.108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு காவல் தெய்வமாக இருக்கும் காலபைரவரின் சன்னதியில், அவர் மூச்சு விடுவது போன்ற அதிசயம் நிகழ்வதாக கூறப்படுகிறது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *