திருப்பரங்குன்றம்: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” – உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து மோடி பதிவு | modis statement on court verdict on thiruparankundram deepam issue

Spread the love

கார்த்திகை திருநாளை முன்னிட்டு கடந்த 24ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் ஒருமுறை மட்டும் வழக்கமாக தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு வழங்கியது.

ஆனால், அந்த உத்தரவின்படி தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கம்போல் உச்சிப்பிள்ளையார் அருகே உள்ள தீப மண்டபத்தில் மாலை தீபம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம் தூண்

திருப்பரங்குன்றம் தூண்

இதனையடுத்து, உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை அமல்படுத்தவில்லை, எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பி. பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (நவ. 27) விசாரணைக்கு வந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *