தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்…! களைகட்டிய வாடிப்பட்டி ஆட்டுச் சந்தை..! | Vadipatti goat market ahead of Diwali

Spread the love

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் வாராந்திர ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஆடுகளை வாங்குவதற்காக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் சந்தையில் குவிந்தனர். இதனால் ஆடுகளின் விற்பனை களைகட்டியது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *