தீவிரப் புயலாக மாறும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்? IMD அப்டேட்|Cyclone Alert: Bay of Bengal System May Intensify on November 16

Spread the love

மேலும், நவம்பர் 16-ம் தேதி தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் ‘புயலாகவும்’,

நவம்பர் 17, 2026 அன்று மத்திய மேற்கு வங்கக்கடலில் ‘தீவிரப் புயலாகவும்’ வலுப்பெறக்கூடும்.

இது வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை ஆகும்.

தமிழ்நாடு பாதிக்கப்படுமா? சித்தரிப்புப் படம்

தமிழ்நாடு பாதிக்கப்படுமா? சித்தரிப்புப் படம்
OpenAI

தமிழ்நாடு…

அறிக்கையின்படி, தற்போது உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மத்திய மேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் ‘புயலாக’ மாறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு அருகே தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களும், புதுச்சேரியும் அமைந்திருக்கிறது.

அடுத்ததாக, மத்திய மேற்கு வங்கக்கடலில் ‘தீவிரப் புயலாக’ மாறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிக்கு அருகே சென்னையும் வட கடலோர மாவட்டங்களும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *