ஆபாசப் பேச்சு..தாக்குதல் புகார்..துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம்…மௌனம் காக்கிறாரா முதல்வர் விஜய்?

Spread the love


குடிநீர் பிரச்னை குறித்து புகார் அளிக்கச் சென்ற துறையூர் பகுதி கார்த்திக்குமாரை துணை சபாநாயகர் ரவிசங்கர் தாக்கியதாக எழுந்த புகார் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதல்வர் விஜய் சட்டப்படி நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *