“துறைமுகத்தை தக்கவைப்பாரா சேகர் பாபு?” – சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிலவரம்!: “Will Sekar Babu Retain the Harbour?” – The Situation in Chennai and Thiruvallur Districts!

Spread the love

தமிழ்நாட்டின் நட்சத்திர வேட்பாளர்கள் நிறைந்த மாவட்டமாக திருவள்ளூர், சென்னை தொகுதிகள் கருதப்படுகிறது. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தமிழன் பிரசன்னா, சா.மு.நாசர், மா.சுப்ரமணியன் என திமுகவின் முக்கியப் பிரபலங்கள் போட்டியிடுகின்றன. அதேப் போல அதிமுக சார்பில், டி.ஜெயக்குமார், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போன்றோரும், த.வெ.க சார்பில் விஜய், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் என தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

இந்த தொகுதிகளின் விகடன் மெகா சர்வே முடிவுகளைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யுங்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *