தூத்துக்குடியில் இன்ஸ்டாவில் பலருடன் பழகியதால் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவன் | Husband strangles wife to death in Thoothukudi after she interacted with many people on Instagram

Spread the love

அப்போது துண்டால் ஆறுமுகக்கனியின் கழுத்தை இறுக்கி, ஓடைத் தண்ணீரில் மூழ்கடித்துள்ளார். இதில், ஆறுமுகக்கனி உயிரிழந்தார். பின்னர் முறப்பாடு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், “நான் பல்வேறு வழக்குகளில் கைதாகி அடிக்கடி சிறை சென்று வந்ததால் திருமணமானதில் இருந்தே எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், நான் வீட்டில் இருக்கும்போதும், இல்லாமல் இருக்கும் நேரத்திலும் யாருடனோ போனில் அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தாள்.

முறப்பநாடு காவல் நிலையம்

முறப்பநாடு காவல் நிலையம்

இன்ஸ்டாகிராமிலும் சாட்டிங் செய்து கொண்டிருந்தாள். பலமுறை கண்டித்தும் அவள் கேட்கவில்லை. இது தொடர்பாக அடிக்கடி எங்களுக்குள் சண்டை வந்தது. பின்னர் அவளைச் சமாதானப்படுத்திவிட்டு ஓடையில் குளித்துவிட்டு வருவோம் எனக்கூறி அழைத்துச் சென்றேன். கழுத்தில் துண்டால் இறுக்கினேன். அவள் மயங்கியதும் ஓடையில் மூழ்கடித்துக் கொன்றேன்” என்றார்.  

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *