“தொழிலதிபர் வீரமணி தப்பியது எப்படி? ஸ்டாலின் பதில்சொல்ல வேண்டும்” – அமைச்சர் நிர்மல் குமார்| “How did businessman Veeramani escape? Stalin must answer” – Minister Nirmal Kumar.

Spread the love

திமுக ஆட்சிக் காலத்தில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜெம் கிரானைட்ஸ் நிறுவன உரிமையாளர் வீரமணி தப்பிச் சென்றது எப்படி என்பது குறித்து அப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி பாலியல் வன்கொடுமை விவகாரம் எந்தக் காலகட்டத்தில் நடந்தது, எதனால் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

அந்த நிறுவன உரிமையாளர் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும், யாருடைய தலையீட்டினால் அந்த வழக்கு விசாரிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது? அப்போதைய ஆட்சிக் காலத்தில் காவல்துறை மு.க. ஸ்டாலின் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவருக்கு நன்கு அறிமுகமான ஒரு தொழிலதிபர் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், இவ்வளவு பெரிய குற்றம் சென்னை நகரத்திலேயே நடந்தும், அது ஏன் அவரது ஆட்சியில் மூடி மறைக்கப்பட்டது?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *