நகை வாங்க ரெடியா மக்களே?…இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? – Kumudam

Spread the love

தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்தும் வரும் நிலையில்,நேற்று தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்பட்டது. அதன் படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 760 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,10,200க்கும், கிராமுக்கு ரூ 95 உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,775க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை:

இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளதால் அதன் படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 800 குறைந்து ஒரு சவரன் ரூ 1,09,400க்கும் , கிராமுக்கு ரூ 100 குறைந்து ஒரு கிராம் ரூ 13,675க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை:

இன்று வெள்ளி விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 245க்கும், ஒரு கிலோ ரூ 2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *