“நானும் தம்பி விஜய்யை ஸ்வீட் ப்ரோ என அழைக்​கப்போகிறேன்.!”- திமுக எம்.பி கனிமொழி| kanimozli about tvk vijay in by election campaign

Spread the love

தேர்​தல் பிரச்​சா​ரத்​துக்கு வந்த `ஸ்வீட் ப்ரோ’, திமுகவை மட்​டுமே தொடர்ந்து விமர்ச்​சித்து வரு​கிறார்.

மேலும், சனி, ஞாயிறு 2 நாட்​கள் விடு​முறை எடுக்​கும் ஒரே முதல்வர் விஜய்​தான்.

சோசி​யல் மீடி​யா​வில் விமர்​சித்​தால் வழக்கு பதிவு, முன்​னாள் அமைச்​சர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்​கிறார்​கள்.

கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி

பேரறிஞர் அண்​ணா, கலைஞர் வளர்த்த இயக்​கத்தில் இருந்​து, யாரும் எங்​கும் செல்​ல​மாட்​டார்​கள்.

அதனால், உதயசூரியனுக்கு வாக்​களித்​தால் இங்​கிருந்து யாரும் வெளியே செல்லமாட்​டார்​கள். மக்​கள் நம்பி வாக்​களிக்​கலாம்” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *