‘நாளை உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பதே நிச்சயமில்லை’-நிழ்ச்சியில் பேசிய நானா படேகர்; வீடியோ வைரல் | Nana Patekar: I’m Not Sure Whether I’ll Be Alive Tomorrow or Not” – Video Goes Viral

Spread the love

குறிப்பாக ‘காலா’ படத்தில் முக்கிய வில்லனாக ‘ஹரிதாதா’ கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார். திரையுலகில் முக்கிய நடிகராகத் திகழ்ந்த நானா படேகரின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நானா படேகரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

நானா படேகர்

நானா படேகர்

அந்த வீடியோவில் பேசியிருக்கும் அவர், “ஒரு நாள் நாம் அனைவரும் விடைபெற வேண்டியவர்கள்தாம். நாளை நான் உயிருடன் இருப்பேனா, இல்லையா? என்பதே நிச்சயமில்லை. ஒவ்வொருவரின் வாழ்விலும் அந்தப் புள்ளி வந்தே தீரும்.

ஆனால், அதற்கு முன்பாக நான் செய்ய நினைத்ததை என்னால் செய்ய முடிந்ததா? என்று எனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *