`நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்’ – சென்னையில் UPSC / TNPSC இலவசப் பயிற்சி முகாம் – அனுமதி இலவசம்!

Spread the love

“UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

‘நீங்களும் ஆகலாம் IAS’ என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற அக்டோபர் 25-ம் தேதி சென்னை, எழும்பூர், எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற இருக்கிறது.

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் Dr. ஜெ.ராதாகிருஷ்ணன், IAS தலைவர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் , Dr. P.விஜயகுமார், IPS இணை ஆணையர், பெருநகர சென்னை தெற்கு (சட்டம் & ஒழுங்கு), Dr. சத்யஸ்ரீ பூமிநாதன் இயக்குநர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி, திரு.ஆதில பெய்க் சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர், கிங்மேக்கர்ஸ் IAS அகாடமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *