நீரிழிவு நோய் முதல் பாதப் பராமரிப்பு வரை: ‘பாதமே நலமா? Season 3’ மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி! | Diabetes to Foot Care: ‘Paadhame Nalama Season 3’ Health Awareness Show

Spread the love

பங்கேற்கும் மருத்துவ நிபுணர்கள்

இந்த அரங்கில் கலந்துகொண்டு தங்களது துறைசார்ந்த ஆழமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் மருத்துவர்களின் பட்டியல் இதோ:

* Dr. ராஜேஷ் கேசவன் (Consultant Podiatric Surgeon – பாத நல அறுவை சிகிச்சை நிபுணர்)

* Dr. கிருஷ்ணா (Consultant Vascular Surgeon – ரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்)

* Dr. ஜெயநிவாஷ் ஜே (Interventional Nephrologist – சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை நிபுணர்)

* Dr. ஈஸ்வர் (Orthopedic Surgeon – எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்)

* Dr. பிரசாத் ராவ் எல் (Consultant Endocrinologist & Diabetologist – நாளமில்லா சுரப்பி மற்றும் நீரிழிவு நோய் சிறப்பு நிபுணர்)

பாதமே நலமா

பாதமே நலமா

நேரடி விவாதம் மற்றும் கேள்வியும் பதிலும்

மருத்துவர்களின் சிறப்புரைகளைத் தொடர்ந்து, பார்வையாளர்களுக்கான பிரத்யேக Panel Discussion மற்றும் Audience Q&A அமர்வுகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்பாளர்கள் தங்களுக்குள்ள சந்தேகங்களை மருத்துவர்களிடம் நேரடியாகக் கேட்டுத் தெளிவுபெறலாம்.

சிறப்பு விருந்தினர் மற்றும் பங்கேற்பு விவரங்கள்

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் புகழ்பெற்ற நடிகரும் நாடகக் கலைஞருமான S.V. சேகர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்.

நீரிழிவு நோயாளிகள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் மற்றும் பொதுமக்களும் பாத ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வைப் பெற இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *