நெல்லையில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆனந்த் மோகன் தமிழக முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து அட்டை, கேக்குகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Published:Updated: