நெல்லை: ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல்.! டிராக்டர் ஏற்றி அழித்த அதிகாரிகள்.!-Nellai: Chemically treated mangoes seized! Officials destroyed them by running a tractor over them!

Spread the love

நெல்லை கல்லிடைக்குறிச்சியில் மாம்பழங்களை ரசாயன மருந்து தெளித்து செயற்கையாக பழுக்க வைப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் குடோன்களில் ஆய்வு செய்த அதிகாரிகள், ரசாயனம் தெளிக்கப்பட்ட ஒன்றரை டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அதனை டிராக்டர் ஏற்றி அழித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.!

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *