பக்ரீத் ஆட்டு விற்பனை அமோகம்; குவிந்த ஆடுகள்; விலை பேசி தூக்கி சென்ற மக்கள்: வாடிப்பட்டி சந்தை Album

Spread the love

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஆட்டு சந்தையில் இன்று ஆடுகள் அமோகமாக விற்பனையாகின. அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டதால் சந்தை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆடுகள் நல்ல விலைக்கு விற்றன.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *