India
oi-Nantha Kumar R
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் உள்பட இந்தியாவுக்கே மிரட்டலாக இருந்து வந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் ‘டாப் கமாண்டர்’ ஜாகீர் கனாய் இன்று ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டான். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவம் இடையே நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் அவன் வீழ்த்தப்பட்ட நிலையில் இன்னொரு பயங்கரவாதியை வேட்டையாடும் வகையில் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
