பழனி மட நில மோசடி வழக்கில் கைதானவர் சிறையில் உயிரிழப்பு!

Spread the love

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6 ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு முறைகேடாக பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் சேதுபதி, வெள்ளதுரை, ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் அன்வர்தீன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *