
ஷீர்டி சாயிபாபா தனது பக்தையான லக்ஷ்மிபாய்க்கு வழங்கிய ஒன்பது நாணயங்கள் வெறும் பணத்தைக் குறிப்பவை அல்ல. அகங்காரமின்மை, பொறுமை, பக்தி, சேவை, உண்மை, அமைதி உள்ளிட்ட ஒன்பது வாழ்வியல் நெறிகளை உணர்த்தும் ஆன்மிகப் பொக்கிஷங்களாக அவை விளங்குகின்றன.
பாபாவின் ஒன்பது ‘நாணயங்கள்!’…லட்சுமிபாய்க்கு சொன்ன பாடம்!