இந்தியாவில் வணிகரீதியான பாலியல் சுரண்டல் மற்றும் மனித கடத்தலை தடுப்பதற்காக கொண்டு Immoral Traffic Prevention (ITPA) சட்டம். விபச்சார விடுதிகளை நடத்துபவர்கள் மற்றும் பாலியல் நோக்கங்களுக்காக ஆள்கடத்தலில் கடுமையான ஈடுபடுவோருக்கு எதிராக தண்டனைகளை வழங்குகிறது. அதே நேரம் இந்தச் சட்டத்தின் விதிகளை காவல்துறை தவறாகப் பயன்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன.
‘பாலியல் விடுதிகளில் காவல்துறை மேற்கொள்ளும் சோதனைகளின்போது, கடத்தலுக்கு ஆளாகி இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும். பெண்களோடு சேர்த்து, சுய விருப்பத்தின் பேரில் இத்தொழிலில் ஈடுபடுகிற பெண்களும் மீட்கப்பட்டு, வலுக்கட்டாயமாக மறுவாழ்வு இல்லங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்‘ என புகார்கள் அதிகமாகின.
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, வலுக்கட்டாயமாக இத்தொழில் ஈடுபடுத்தப் படுபவர்களையும் சுய விருப்பத்தோடு இத்தொழிலை மேற்கொள்கிறவர்களையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என்கிற புதுவிதமான கோரிக்கை எழுத்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜேபிபர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கை விசாரித்த நிலையில், பாலியல் விடுதிகளை நடத்துவதும், பாலியல் சுரண்டலுக்காக ஆட்களைக் கடத்துவதும் சட்டப்படி குற்றம்‘ என்று தெரிவித்தவர்கள், சொந்த விருப்பத்தின் பேரில் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபாடுவது இந்தியச் சட்டத்தின்படி குற்றமல்ல‘ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே தனது சுய விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறவர்களை அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார் என்கிற காரணத்துக்காக வலுக்கட்டாயமாக கைது செய்யவோ, மறுவாழ்வு மையங்களில் சேர்க்கவோ கூடாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருப்பதுதான் நாடு முழுவதும் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம் “உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சுய விருப்பத்தின் அடிப்படையில் பாலியல் தொழிலை மேற்கொள்கிறவர்களை தனியாகவும், கடத்தல் மூலமாக கட்டாயப்படுத்தி இத்தொழிலில் நாம் தடுக்க முடியாது. அதுவே அந்த உறவு பணம் அல்லது ஆதாயத்திற்காக நடைபெறுகிறது என்பது சமூக ஒழுக்கத்தைச் சீர்குலைத்துவிடும் ஆபத்து உள்ளது. அப்படி, இதனை ஏற்றுக்கொள்வதானால் இது பெண்ணுக்கு “மட்டுமல்ல, ஆணுக்கும் பொருந்தும்தானே.
இன்றைக்கு வேலையில்லாமல் திண்டாடுகிறவர்கள் இதை ஓர் தொழிலாக நினைத்து இதில் இறங்க வாய்ப்பிருக்கிறது. அவர்கள் விருப்பத்தோடுதான் செய்கிறார்கள் என்பதால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? சுய விருப்பத்தோடு ஆபாசப் படங்களில் குடிக்கிறவர்களும் இருக்கிறார்கள். அப்படியெனில் ஆபாசப் படங்களில் நடிப்பதையும் குற்றமில்லை என சொல்லிவிடலாமே நமது இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21. கண்ணியத்துடனான வாழ்க்கையை உறுதிப்படுத்துகிறது. தனிப்பட்ட மனிதர்களின் கண்ணியத்துக்குள் சமூகத்தின் கண்ணியமும் அடங்கும் என்பதால் இதனை நாம் சமூகம் மற்றும் பண்பாடு நோக்கத்தில் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கையில் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை ஒரு தொழிலாக கருதினால் தொழிலாளர்களுக்கு கொடுக்க
ஈடுபடுத்தப்படுகிறவர்களை தனியாகவும் பிரித்து அணுக வேண்டும் என சொல்கிறது கடத்தலின் மூலம் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்களை மீட்டு, அவர்களை மறுவாழ்வு மையங்களில் சேர்க்க வேண்டும் என சொல்வது அவர்கள் கண்ணியமான வாழ்க்கை வாழ வழிவகை செய்கிறது என்கிற முறையில் வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில், சுய விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல‘ என்று கூறியிருப்பது பாலியல் தொழிலை ஊக்குவிப்பது போன்றதாகும். எனவே, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் பாலியல் தொழிலை ஒரு வேலையாக கருதுகிறது என உச்ச நீதிமன்றத்தின் முந்தைய சில தீர்ப்புகளிலிருந்து தெரியவருகிறது. வயது வந்த ஒரு பெண் தனது முழு விருப்பத்துடன் இதனை ஓர் தொழிலாகச் செய்வதில் என்ன பிரச்னை என்றே உச்ச நீதிமன்றம் பார்க்கிறது. இந்தப் பார்வை தவறானது. வயது வந்த ஓர் ஆணும் பெண்ணும் விரும்பி உறவுகொள்வதை வேண்டிய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும். விருப்பப்பட்டு இத்தொழிலில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குவது பெண்கள் பாதுகாப்புக்கான ஒட்டுமொத்த நோக்கத்தையே சீர்குலைத்துவிடும் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிற பெண்கள்கூட ‘நாங்கள் சுயவிருப்பத்தின் பேரில்தான் இத்தொழில் ஈடுபடுகிறோம் என்று. மிரட்டிக்கூட சொல்ல வைக்கப்படலாம். ஆகவே எந்த சூழலுக்காகவும் நாம் பாலியல் தொழிலை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலியல் தொழில் என்பது ஒரு கரண்டள் என்று இதுவரை நமது நீதி அமைப்பு சொல்லி வந்தது. ஆகவே சுரண்டலை முடியும் அப்படி அங்கீகரிப்பதன் வழியே பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் பெருகி கொலைகள் நடப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகும் ஆகவே, பாலியல் தொழிலுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்குவது சட்டத்தின் அடிப்படையிலும் சமூக அறத்தின் அடிப்படையிலும் ஏற்புடையதல்ல” என்றார்.



