பியூஷ் கோயல் டு ஸ்மிருதி இரானி.!- பாஜகவில் அமைப்பு ரீதியாக மேற்கொள்ளபட்ட அதிரடி மாற்றங்கள்| Major organizational reshuffle carried out in the BJP

Spread the love

பாஜகவில் அமைப்பு ரீதியாக அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தப் பட்டியல் இங்கே!

தேசிய துணைத் தலைவர்கள் (National Vice Presidents)

வசுந்தரா ராஜே சிந்தியா – ராஜஸ்தான்

தீரத் சிங் ராவத் – உத்தரகண்ட்

ராம் மாதவ் – டெல்லி

பைஜயந்த் ஜெய் பண்டா – ஒடிசா

டி. புரந்தேஸ்வரி – ஆந்திரப் பிரதேசம்

ரேகா வர்மா – உத்தரப் பிரதேசம்

வர்ஷாபென் நரேந்திரபாய் தோஷி – குஜராத்

டாக்டர் பாரதி பிரவீன் பவார் – மகாராஷ்டிரா

சர்தார் மன்பிரீத் சிங் பாதல் – பஞ்சாப்

லால் சிங் ஆர்யா – மத்தியப் பிரதேசம்

எம். நாகராஜா – கர்நாடகா

தாரிக் மன்சூர் – உத்தரப் பிரதேசம்

டாக்டர். மதுசந்திரா கர் – மேற்கு வங்கம்

வசுந்தரா ராஜே சிந்தியா

வசுந்தரா ராஜே சிந்தியா

தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் (National General Secretary – Org.)

பி.எல். சந்தோஷ் – டெல்லி

தேசிய இணை அமைப்பு பொதுச் செயலாளர்கள் (National Joint General Secretaries – Org.)

சிவ்பிரகாஷ் – மும்பை

சௌதான் சிங் – சண்டிகர்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *