பிரமாண்ட அறுசுவை விருந்து; மணமணத்த மதுரை… மீனாட்சி திருக்கல்யாண வைபவம்! | Photo Album

Spread the love

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு மதுரையில் பிரமாண்ட விருந்துக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், பாரம்பர்ய சுவைமிகு உணவுகள் பெருமளவில் சமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *