கோவை கொடிசியாவில், ‘அக்ரி இன்டெக்ஸ் 2026′ வேளாண் கண்காட்சி தொடங்கியது. உழவு , அறுவடைக்கு பயன்படுத்தும் பிரமாண்ட எந்திரங்கள், சொட்டு நீர் பாசன கருவிகள், மோட்டார் பம்புகள் வரை பல்வேறு நிறுவனங்கள் காட்சிபடுத்தியுள்ளன. விவசாயிகள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
Published:Updated: