இயக்குநர் டெனிஸ் வில்லெனுவே இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் நடிகர் ராபர்ட் பாட்டின்சன் நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு, 1960-கள் முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்த நடிகர்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஜார்ஜ் லேசன்பி:
1969-இல் வெளிவந்த “On Her Majesty’s Secret Service’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே இவர் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருக்கிறார்.
திமோதி டால்டன்:
1987 முதல் 1989 வரை வெளியான இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
பியர்ஸ் பிராஸ்னன்:
1995 முதல் 2002 வரை வெளியான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர்தான் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார்.