பெங்களூருவில் வேகமெடுக்கும் ஹெச்.ஐ.வி….ஹோமோ செக்ஸ் காரணமா?

Spread the love


பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் ஹெச்.ஐ.வி. மற்றும் பாலியல் தொற்றுகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்து, பாலியல் ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *