பெத்லகேம் குடும்ப யூனிட்: “ரூ300 கோடி வசூல்… அதில் பாதி கூட எங்களுக்கு கிடைக்காது” – பஹத் பாசில்| Actor Fahadh Faasil has spoken about the success of the family-oriented film *Bethlehem*.

Spread the love

பொதுவாக ஒரு திரைப்படத்தின் மொத்த வசூலில் பாதியளவு சர்வதேச முகவர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்குச் சென்றுவிடும். அதன்பின், அரசுக்குச் செலுத்த வேண்டிய சரக்கு மற்றும் சேவை வரி (GST) போன்ற வரிகள் கழிக்கப்பட்ட பிறகே மீதமுள்ள தொகை தயாரிப்பாளர்களின் கைக்கு வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *