மதுரை வந்த முதல்வர் விஜய், உலகப் புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு வரவேற்பை தொடர்ந்து, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரரை வழிபட்டார்
Published:Updated:
மீனாட்சி அம்மனை தரிசித்த முதல்வர்