மதுரை மீனாட்சி அம்மன் கோயில்: பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம்… யாகசாலை பூஜைகள் | Album

Spread the love

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ள நிலையில், இன்று கோயில் வளாகத்தில் உள்ள பரிவார மூர்த்திகள் எனப்படும் இதர தெய்வ சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *