“மத்திய அரசையோ மாநில அரசையோ விமர்சிக்கக் கூடாது” – அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை சுற்றறிக்கை!| “Do not criticize the Central or State governments” – Warning circular issued to government employees!

Spread the love

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் விதி 12-ஐ சுட்டிக்காட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அ. சோமசுந்தரம் அனைத்து அலுவலர்களுக்கும் அதிரடி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்த உத்தரவு அனைத்துச் சார்நிலை அலுவலகங்களுக்கும், பணியாளர்களுக்கும் அனுப்பப்பட்டு உடனடியாகப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை

சுற்றறிக்கை

அந்த சுற்றறிக்கையில், “ அரசு ஊழியர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பொதுவெளியிலோ, ஊடகங்களிலோ (செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள், மீம்ஸ்கள் – Memes போன்றவை) அல்லது பொதுக்கூட்டங்களிலோ பாதகமாக விமர்சிக்கக் கூடாது. மேலும், பிற அரசுகளுடனான நல்லுறவைப் பாதிக்கும் வகையிலான எந்தவொரு கருத்தையும் எக்காரணம் கொண்டும் வெளியிடக் கூடாது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *