மயிலாடுதுறை: யாசகம் பெற்ற பணத்தில் நிவாரண நிதி வழங்கிய முதியவர் – நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர்!

Spread the love

கடந்த 50 ஆண்டுகளாக கல்வி வளர்ச்சிக்காகச் சுமார் ரூ.1.60 கோடி வரை வழங்கியுள்ளேன். புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைத் தொடர்ந்து, முதன்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தந்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கினேன்” என்றார். இவரது செயலை அறிந்த பலரும் நெகிழ்ச்சியடைந்து அவரை வாழ்த்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *