`மாதத்தின் முதல் நாளே ஆரோக்கிய நாள்!’ – மதுரை காந்தி மியூசியத்தில் ஆரோக்கிய சந்தை | Album

Spread the love

மாதத்தின் முதல் நாளான நேற்று, மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் ஆரோக்கிய சந்தை நடைபெற்றது. இயற்கை மற்றும் பாரம்பர்ய உணவுப் பொருட்கள், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்கள் இங்கு சந்தைப் படுத்தப்பட்டன.

Published:Updated:

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *