‘மாநிலப் பதவி கொடுக்கும் விஜய்; மாவட்டத்தைக் கேட்கும் விஜயபாஸ்கர்கள்? – க்ளைமாக்ஸ் என்ன? |Vijay Offers State-Level Posts, But Vijayabaskars Demand District Leadership? What Is the Political Climax?

Spread the love

தவெக-வில் இணைந்த விஜயபாஸ்கர் ஸ்கொயருக்கு ஒரு மாதம் ஆகியும் கட்சிக்குள் பதவி கொடுக்காமல் வைத்திருந்த விஜய், விரைவில் அவர்களுக்கு முக்கிய பொறுப்பை வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜயபாஸ்கர் ஸ்கொயர்

விஜயபாஸ்கர் ஸ்கொயர்

மே 10 ஆம் தேதி விஜய் முதல்வராகப் பதவியேற்ற அன்றிலிருந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் தவெக முகாமுக்கு தாவி வருகின்றன. இதுவரை 6 அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்திருந்தனர்.

அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர்களுக்கும் முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கும் கட்சிக்குள் விஜய் இன்னமும் பதவி கொடுக்கவில்லை.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு முதல்வர் விஜய் விரைவில் பதவி கொடுக்கவிருப்பதாக பனையூர் வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *