மீண்டும் வருது ‘AVENGERS ENDGAME’… கூடவே ‘DOOMSDAY’ ஸ்பெஷல் காட்சி! முன்பதிவு தொடங்கியது..!

Spread the love


உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ என்ற பெயரில் மீண்டும் இந்திய திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்திற்கான முன்பதிவு, ஐமேக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் திரையிடல் வடிவங்களில் தொடங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *