மீண்டும் ஹார்முஸ் நீரிணை மூடல்.. அமெரிக்கா தாக்குதலை தொடர்ந்து ஈரான் வெளியிட்ட அறிவிப்பு! | Hormuz: Iran Shuts Strategic Strait of Hormuz ‘Until Further Notice’ Amid Fresh US Airstrikes

Spread the love

International

oi-Yogeshwaran Moorthi

தெஹ்ரான்: ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் எந்த கப்பலுக்கும் அனுமதி கிடையாது என்ற ஈரானின் திடீர் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மேற்காசியாவில் அமெரிக்கா தனது தலையீட்டை நிறுத்திக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்படுவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

Hormuz

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *