மூக்குத்தி அம்மன்- 2: ‘நான் பெத்தெடுத்தது 2 குழந்தை,ஆனா தத்தெடுத்தது ஒரு குழந்தை அதுதான்.!’- குஷ்பு | kushboo speech at mookuthi amman pre release event

Spread the love

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு “மூக்குத்தி அம்மன்- 2′ படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நவம்பர் 6 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் நேற்று (அக்.28) நடைபெற்றது.

 'மூக்குத்தி அம்மன்- 2'

‘மூக்குத்தி அம்மன்- 2’

இதில் கலந்துகொண்டு பேசிய குஷ்பு, “நான் பெற்றெடுத்தது இரண்டு குழந்தைகள். ஆனால் தத்தெடுத்தது ஒரு குழந்தை அதுதான்… சுந்தர்.சி. அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகவே பிறந்தவர் நயன்தாரா. அவ்வளவு அர்ப்பணிப்போடு இருப்பார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *