ம.பி.யில் மசூதியை இடிக்க முயற்சி.. போலீசாரை கல்லால் அடித்த கும்பல்.. தடியடி – கண்ணீர் புகைகுண்டு வீச்சு | Madhya pradesh Mosque Demolition Row: Police used tear gas and lathi charge after Protesters thrown stone in Ujjain

Spread the love

India

oi-Nantha Kumar R

போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஷாஹி மசூதியின் ஒரு பகுதியை சாலை விரிவாக்க பணிக்காக இன்று இடிக்க அதிகாரிகள் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போராட்டம் நடத்திதோடு போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை விரட்டியடிதத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ujjain-mosque-demolition-row-police-used-tear-gas-and-lathi-charge-after-protesters-thrown-stone-in

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *