‘ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள்!’ – யார் யார்? விவரம் என்ன? |3 ADMK MLA’s Resigned.

Spread the love

இந்நிலையில், இருதரப்பினரும் மாறி மாறி நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தியிருந்தனர். சி.வி.சண்முகம் உட்பட அவரது ஆதரவாளர்களின் கட்சிப் பதவியையும் எடப்பாடி பழனிசாமி பறித்திருந்தார்.

இந்நிலையில், திடீரென அதிமுகவை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.

மதுராந்தகம் – மரகதம் குமரவேல்,

தாராபுரம் – சத்யபாமா,

பெந்துறை – ஜெயக்குமார் ஆகிய எம்.எல்.ஏக்கள் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கின்றனர்.

இவர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவையும் நேரில் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *