ரூ 31 கோடி செலவு செய்து தாராபுரம் எம்எல்ஏ ஆனேனா? அது சித்தரிக்கப்பட்ட வீடியோ! சத்தியபாமா மறுப்பு | Dharapuram TVK candidate Sathyabama denies the viral video over Rs 31 crore spent

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

தாராபுரம்: “கடந்த சட்டசபை தேர்தலில் நான் ரூ 31 கோடி செலவு செய்தேன்” என சமூகவலைதளங்களில் பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்ட ஒன்று என தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தொகுதிக்குள்பட்ட மதுக்கம்பாளையம் வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த சத்தியபாமா, கடந்த சட்டசபைத் தேர்தலில் ரூ 31 கோடி செலவு செய்து எம்எல்ஏவானதாக பரவும் வீடியோ சித்தரிக்கப்பட்டது. எனக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால்தான் என்னை பற்றி சித்தரித்து பொய்யான வீடியோக்களை பரப்புகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

by poll 2026 dharapuram 2026

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *