வட மாநில மல்டிப்ளக்ஸில் ரிலீஸாகாத ‘ஜெயிலர் 2’ – கவலையில் ரசிகர்கள்! | ‘Jailer 2’ not releasing in multiplexes in North Indian states – fans concerned!

Spread the love

சன் பிக்சர்ஸ் நிறுவனம், ‘ஜெயிலர் 2’ திரையரங்குகளில் வெளியான 4 வாரங்களுக்குள் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளது.

ஆனால், பாலிவுட்டில் திரையரங்க உரிமையாளர்களின் விதியின்படி, ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும்.

ஆனால், திரைப்படம் நான்கு வாரங்களில் வெளியாகவிருப்பதால் பி.வி.ஆர் ஐநாக்ஸ், சினேபோலிஸ் திரையரங்குகள் ‘ஜெயிலர் 2’ படத்தைத் திரையிட மறுத்துவிட்டன.

வட மாநிலங்களில் ‘ஜெயிலர் 2’ படத்தைச் சில குறிப்பிட்ட சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்கள் மற்றும் ஒரு சில மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே பார்க்க முடிகிறது என ரஜினி ரசிகர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *