வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்? வருமான வரித்துறை விதிகள்!|850 Grams of Gold at Home? Here’s What the Rules Say

Spread the love

நம் இந்தியக் குடும்பங்களில் ‘ஒரு குண்டுமணி தங்கமாவது’ கண்டிப்பாக இருக்கும். இதில் பலரின் வீட்டில் பவுன் கணக்கில் தங்க நகைகள் இருக்கும். இன்னும் சிலர் வீட்டில் கிலோ கணக்கில் தங்கமும், தங்க நகைகளும் இருக்கும்.

ஆடிட்டர் கிரி பாபு

ஆடிட்டர் கிரி பாபு

“ஒரு வீட்டில் இவ்வளவுதான் தங்கம் வைத்திருக்க வேண்டும் என்று சட்டப்படி எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.

வருமான வரித்துறை சோதனை நடத்தும்போது, கணக்கில் காட்டப்படாத சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான வரம்பாகத்தான் சில அளவுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருமணமான பெண் 500 கிராம் வரையிலும், திருமணமாகாத பெண் 250 கிராம் வரையிலும், ஒரு ஆண் 100 கிராம் வரையிலும் நகைகள் வைத்திருக்கலாம்.

அதாவது, ஒரு வீட்டில் இவர்கள் மூவரும் இருந்தால், சுமார் 850 கிராம் வரை எந்தக் கேள்வியும் இன்றி வைத்திருக்க முடியும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *