ஈரானுக்கு வடக்கேயும், ஓமனுக்கு தெற்கேயும் அமைந்திருக்கிறது ஹார்முஸ் நீர்சந்தி.
ஆனால், இந்த நீர்சந்தியில் தற்போது ஈரானின் கை ஓங்கியிருப்பதால் தான், ஹார்முஸ் நீர்சந்தியை முழுவதுமாக மூடியிருக்கிறது ஈரான்.
தாக்குதல்களால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய ஹார்முஸ் நீர்சந்தியில் பயணிக்கும் கப்பல்களிடம் இருந்து சுங்க வரி வசூலித்துக் கொள்கிறோம் என்று ஈரான் சொன்னது.
அந்தச் சுங்க வரியை ஓமானுடனும் பங்கிட்டுக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளது ஈரான்.

“அந்த நீர்ச்சந்தி எல்லாருக்குமே திறந்துதான் இருக்கப் போகிறது. அதை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள் என்று கேட்கிறீர்களா? அது சர்வதேசக் கடல் பகுதி. அதை யாரும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.